கொப்பியம் கிராம சாலை

img

விபத்தை ஏற்படுத்தும் கொப்பியம் கிராம சாலை

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரிலிருந்து பழையாறு மீன் பிடி துறைமுகம் செல்லும் நெடுஞ்சாலையில் கொப்பியம் கிரா மத்தில் சாலையோரம் உடைப்பு ஏற்பட்டுள்ளது.